தளிகையுள்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தளிகையுள், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. சமையலறை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. kitchen

விளக்கம் தொகு

  • தளிகை என்றால் சமையல் + உள் என்றால் அறை ஆக தளிகை உள் என்றால் சமைக்கும் அறை என்பதாம்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=தளிகையுள்&oldid=1454795" இலிருந்து மீள்விக்கப்பட்டது