தள்ளாமை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தள்ளாமை, .
பொருள்
தொகு- முதியோர் உடல் நடுக்கமும் பலவீனமும்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- shivering combined with exhaustion experienced by the aged.
விளக்கம்
தொகு- யாராவது தள்ளினால்தான் உடல் ஆட்டம் காணும்... ஆனால் தள்ளப்படாமலேயே உடல்தானே சற்று நடுங்கும்/ஆடும் நிலை மிக வயதானக் காலத்தில் பலவீனத்தோடு சேர்ந்து வரும்... தள்ளப்படாமலேயே உடல் தள்ளாடும் அதாவது சற்று நடுங்கும்/ஆடும் நிலையே 'தள்ளாமை' ஆகும்... இந்த நிலை தனியே வராமல் மிகுந்த சோர்வு/பலவீனத்தோடுச் சேர்ந்து ஏற்படும்..
பயன்பாடு
தொகு- எனக்கு வயதாகிவிட்டது... அவ்வளவு தூரம் என்னால் தனியாக வரமுடியாது... நிரம்பத் தள்ளாமையாக இருக்கிறது.யாராவது துணைக்கு வந்தால் சரி.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தள்ளாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி