தவசிப்பட்சி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தவசிப்பட்சி, பெயர்ச்சொல்.
- [தவஞ்செய்யும் பறவை] வவ் வால்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - tavaci-p-paṭci
- Flying fox, Pteropus giganteus, as seeming to perform penance
விளக்கம்
- தவசிப்பட்சி ஒரு இரவு பறவையாகும். இது உறங்கும்பொழுது தலைகீழாக தவம் இருக்கும் தோற்றத்தில் இருப்பதால் இந்த பெயர்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +