தாத்தி-மரம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தாத்தி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. அம்மாவின் அம்மா
  2. ஒரு மரவகை---ஆத்தி

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. maternal grand mother
  2. common mountain ebony-bauhinia racemosa

விளக்கம் தொகு

  1. பேச்சுமொழி... அப்பாவின் தாய் தந்தையர் பாட்டி, பாட்டன், அம்மாவின் தாய் தந்தையர் தாத்தி, தாத்தா... ஆனால் தற்போது இந்த வேறுபாடு இல்லாமல் பாட்டி என்னும் சொல்லும் தாத்தா என்ற சொல்லும்தான் பெருமளவு வழக்கிலிருக்கிறது...
  2. மலைப்பிரதேசங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு தாவரவகை (மரம்)...ஆத்தி


( மொழிகள் )

சான்றுகள் ---தாத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாத்தி&oldid=1221679" இலிருந்து மீள்விக்கப்பட்டது