தானைத் தலைவன்

ஓர் அமெரிக்க தானைத் தலைவன்-திரு ஜான் ஜெ.பெர்ஷிங்க்-

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தானைத் தலைவன், .

பொருள்

தொகு
  1. தரைப்படைத் தலைவன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. chief of army

விளக்கம்

தொகு
  • தானை + தலைவன் = தானைத்தலைவன்...
  • போரின்போதும் மற்ற நேரங்களிலும் தன் கீழ் உள்ள தரைப்படைஞர்களுக்குத் தகுந்த உத்தரவுகளைக் கொடுத்துக்கொண்டு வழி நடத்திச் செல்லும் தலைவன்...
  • தானை என்றால் தரைப்படை என்று பொருள்...



( மொழிகள் )

சான்றுகள் ---தானைத் தலைவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தானைத்_தலைவன்&oldid=1919421" இலிருந்து மீள்விக்கப்பட்டது