தான்
தான்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- அவன்தான்
மொழிபெயர்ப்புகள்
- An expression to emphasise the meaning of the word 'only' in Tamil language.
- Cooked vegetable pieces in soup preparations i.e., sambar or kuzhambu in South Indian cooking.
- A pointing word to one's self by another person in Tamil language.
- The one at his own
- இந்தி}} |இந்]])
- ([[மலையாளம்|மலையா]])
விளக்கம்
- அவரே கொடுத்தார், இவரே கொடுத்தார் என்னும் சொற்களுக்கு பதிலாக அவர்தான் கொடுத்தார், இவர்தான் கொடுத்தார் என்னும் மேலும் வலுமிக்க பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்தலாம்.
- சாம்பார், குழம்பு ஆகிய உணவுப் பொருட்களில் சேரும் வெந்த காய்கறித் துண்டுகளை 'தான்' என்று கூறுவர்.
- ஒருவரின் அவர் என்னும் சுய உணர்வை வேரொருவர் குறிப்பிடும் சொல்.
- ஒன்று அதன் சுய சக்தியில்
பயன்பாடு
- அவர்தான், என்னிடம் கொடுத்தார்.
- சோற்றுக்கு சாம்பார் விடும்போது நிறைய தானாக எடுத்து என் இலையில் போட்டுவிடுங்கள். எனக்கு தான் என்றால் நிரம்பப் பிடிக்கும்.
- அந்த முகுந்தனுக்கு எல்லாவற்றிற்கும் தான்என்னும் அகம்பாவம் உண்டு.
- எல்லா இயந்திரங்களும் தான் இயங்கி அமைப்பைக் கொண்டவை அல்ல.
தான்
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
தான் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கியப் பயன்பாடு)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தான்