தாமரைநாதன்

தாமரைநாதன்
தாமரைநாதன்
மலரும்முன்பு தாமரைப்பூ
மலர்ந்த தாமரைப்பூ

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • தாமரைநாதன், பெயர்ச்சொல்.
  1. சூரியன்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. sun, as the lord of the lotus flower.

விளக்கம் தொகு

சூரியக் கிரணங்கள் பட்டுதான் தாமரை மலர்கள் மலருகின்றன...ஆகவே சூரியன் தாமரை மலர்களின் நாதன் (தலைவன்) என்றப் பொருளில் தாமரைநாதன் என்று அழைக்கப்படுகிறது...கமலநாதன் என்ற சொல்லுக்கும் இதே அர்த்தம்தான்...திருமாலே கமலநாதன் என்று சொல்வாரும் உண்டு...


( மொழிகள் )

சான்றுகள் ---தாமரைநாதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாமரைநாதன்&oldid=1393177" இலிருந்து மீள்விக்கப்பட்டது