ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தாரகை

  1. விண்மீன்
  2. நட்சத்திரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- a star (a cosmic entity)
விளக்கம்
  • கண்மணி ; Apple of the eye
  • நிலம்

சான்று

தார்+அகை - தாரகை

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி


"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரகை&oldid=1914026" இலிருந்து மீள்விக்கப்பட்டது