ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாரம்(பெ)

  1. மனைவி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-wife
பயன்பாடு
  • அவருக்கு இரண்டு தாரம் (தாரங்கள்) (He has 2 wives)
  • முதல் தாரம் (first wife)
  • மூத்த தாரம் (elder wife)
  • இளைய தாரம் (younger wife)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரம்&oldid=1062424" இலிருந்து மீள்விக்கப்பட்டது