தாழ்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தாழ், பெயர்ச்சொல்.
- தாழ்ப்பாள்
- சீப்பு
- சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம்
- தாழக்கோல் , திறவுகோல்
- முலைக்கச்சு
- நீளம்
- வணக்கம்
- பணிவாய்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +