திட்டிக்கிடாய்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திட்டிக்கிடாய், பெயர்ச்சொல்.
- ஜமீன்தார் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க வரும்போது கிராமத்தார் காணிக்கையாகச் செலுத்தும் ஆடு(இராமநாதபுர பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Sheep presented to the zamindar by the villagers when he visits their village
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +