தித்தி

s. A kind of flute, or pipe, ஓர் துளைக்கருவி, (c.) 2. Sweetness, daintiness, தித்திப்பு. 3. [prov. திற்றி.] Light eatables, தின்னற்குரியன. 4. a sacrificial pit, வேள்விக் குண்டம். (சது.) 5. A palm tree, குரவம். தித்திப்பனங்கட்டி, s. The jaggery of the தித்தி. தித்திமுளை, s. [prov.] A double cake of தித்திப்பனங்கட்டி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தித்தி&oldid=1634743" இலிருந்து மீள்விக்கப்பட்டது