திரிச்சல்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திரிச்சல், பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- அலைச்சல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- wander
- drift
விளக்கம்
தொகு- அலைச்சல் திரிச்சல் ஆகிய இரண்டு சொற்களுக்கிடையே நுண்ணிய வேறுபாடு இருந்தாலும் வித்தியாசம் பாராட்டாமல் ஒரே பொருளில் அதாவது பலமுறை/கணக்கற்ற முறை பல இடங்களுக்குப் போய் வருவதைக் குறிக்கும்...