திரிதோஷம்

தமிழ்

தொகு

திரிதோஷம், .

பொருள்

தொகு
  1. மனித உடலின் மூன்று மருத்துவக் கூறுகள்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. vitiation of three humours of human body according to ayurvedic and siddha medical systems...vatha,(wind, acid or hypo chndriacal humors), piththa (bile) and kapa (phlegm)...

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...त्रि + दोष = त्रिदोष...த்ரிதோஷ...திரிதோஷம்...மனித உடல் வாதம், பித்தம், கபம் ஆகியக் கூறுகளால் ஆனது...இவை சரிசமானமான அளவில் இருக்கவேண்டும்...இவற்றில் ஒன்றின் அல்லது கூட்டாக இரண்டின் ஆதிக்கம் மிகும்போது சமானமான அளவுகள் மாறுதல்களுக்கு உள்ளாகி அதன் தொடர்பான நோய்கள் உண்டாகும்...இப்படி மாறுவதே தோஷம் (குற்றம்) எனப்படுகிறது...திரி எனில் வடமொழியில் மூன்று என்று பொருள்...இந்த மூன்று கூறுகளின் சமநிலையற்றத் தன்மையை திரிதோஷம் என்று வைத்திய நூல்கள் கூறும்.


"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிதோஷம்&oldid=1881138" இலிருந்து மீள்விக்கப்பட்டது