திரிபலம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திரிபலம், .
பொருள்
தொகு- மூன்று ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் ஒரே கூட்டுச்சொல்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a mix of three ayurvedic medicinal fruits.
விளக்கம்
தொகு- வடமொழிச்சொல்...त्रि + फल = த்ரி +பல = திரிபலம்....கடுக்காய், நெல்லிக்காய் ,தானிக்காய், ஆகிய மருத்துவ குணமுள்ள மூன்று பொருட்களுக்கும் சேர்த்து திரிபலம் அல்லது திரிபலை என்பார்கள்... இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் திரிபலா சூர்ணம் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.