திரிமஞ்சள்
திரிமஞ்சள் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மஞ்சள், கத்தூரி மஞ்சள், மரமஞ்சள் என்ற மூவகை மஞ்சள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the three kinds of turmerics.
விளக்கம்
பயன்பாடு
- திரிமஞ்சள் சித்தமருத்துவத்தில் புண்களுக்கு பயன்படுத்தப்படுகிறது
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திரிமஞ்சள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +