திருச்சுற்றாலை

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • திருச்சுற்றாலை, பெயர்ச்சொல்.
  • கோயிலின் கருவறையைத் தாண்டியுள்ள, கோயிலைச் சுற்றிவரும், பாதை. சுற்றுப்பாதை, சுற்றுப்பிரகாரம்.
  1. காண்க : திருச்சுற்றாலயம்
  2. திருச்சுற்றுமாளிகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. circumambulatory path around a Temple


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருச்சுற்றாலை&oldid=1890891" இலிருந்து மீள்விக்கப்பட்டது