திருத்துதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • திருத்துதல், வினைச்சொல்.
  1. செவ்விதாக்குதல்
  2. சீர்படுத்துதல்
  3. மேன்மைப்படுத்துதல்
  4. செம்மையாகச் செய்தல்
  5. நிலம் முதலியவற்றைப் பண்படுத்தல்
  6. இலை , காய் முதலியன நறுக்குதல்
  7. செம்மைபெற அணிதல்
  8. உறவாக்குதல்
  9. மெருகிடுதல்
  10. மேற்பார்த்தல்
  11. அழைத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருத்துதல்&oldid=1408403" இலிருந்து மீள்விக்கப்பட்டது