திருநாடு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருநாடு, பெயர்ச்சொல்.
- (திரு+நாடு)
விளக்கம்
தொகு- இறைவன் திருமால் விண்ணுலகில் உறையுமிடமான திருவைகுந்தத்தை திருநாடு என்றேக் குறிப்பிடுவர்...இது பரமபதம், ஸ்ரீவைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது...மனிதர்கள் மரணித்தபின் அவர்களுடைய ஆன்மாக்கள் மண்ணுலகைத் துறந்து, இவ்விடத்தை அடையும்போது, அவற்றிற்கு மீண்டும் மனிதர்களாக மறுபிறப்புக் கிடையாது என்று நம்பப்படுகிறது...இந்த நிலையே மோட்சம் எனப்படுகிறது...ஆகவே திருநாடுதான் மோட்சம்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Viṣṇu's heaven
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +