திருநீற்றுப்பந்தர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • திருநீற்றுப்பந்தர், பெயர்ச்சொல்.
  1. திருவாரூரில் தியாகேசர் புறப்பாட்டின்போது மேலேபிடிக்கும் நடைப்பந்தல்(தஞ்சாவூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Canopy held over the image of Tyāgarāja at Tiruvārūr, during a procession



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருநீற்றுப்பந்தர்&oldid=1260005" இலிருந்து மீள்விக்கப்பட்டது