திருப்படிக்கரகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருப்படிக்கரகம், பெயர்ச்சொல்.
- திருமஞ்சன நீர்க்குரிய பாத்திரம்
- (எ. கா.) திருமஞ்சனம் திருப்படிக்கரகம் திருமேற்பூச்சு ((S. I. I.) viii, 107)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Vessel for water intended to be used for bathing a deity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +