திருப்பல்லாண்டு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • திருப்பல்லாண்டு, பெயர்ச்சொல்.
  1. பல்லாண்டு பல்லாண்டு என்று கடவுளரைப் புகழ்ந்து பாடும் பாடல்வகை
  2. சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய நூல்
  3. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய நூல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்பல்லாண்டு&oldid=1408446" இலிருந்து மீள்விக்கப்பட்டது