திருப்புறக்கொடை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருப்புறக்கொடை, பெயர்ச்சொல்.
- பின்பக்கத்து முற்றம்
- (எ. கா.) அருளாளப் பெருமாள்கோயிலில் திருப்புறக்கொடையில் கீழைத் திருவாசலுக்குக் கிழக்கு ((S. I. I.) iv, 101)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Backyard
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +