திருமண் குச்சி

இம்மாதிரியான நாமங்களை (திருமண்) நெற்றியில் வரைந்துக்கொள்ளவே திருமண் குச்சி பயன்படுகிறது

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திருமண் குச்சி, .

பொருள்

தொகு
  1. நெற்றியில் திருமண் இட்டுக்கொள்ள உதவும் குச்சி.


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a small, handy and thin twig to mark thiruman (a religious sign) on the forehead of lord vishnu's followers

விளக்கம்

தொகு
  • வைணவ சமயத்தினர் நெற்றியில் தங்கள் சமயச் சின்னமான திருமண் இட்டுக்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு குச்சி...புதுத் துடைப்பக் குச்சியாகவோ, அல்லது வேறெந்தச் செடியின் சற்று கெட்டியான, மெல்லிய குச்சியாகவோ இருக்கும்(முக்கியமாகத் தென்னங்குச்சி)...மற்ற உலோகங்களால் ஆனவையாகவும், வசதி படைத்தோர் வெள்ளியிலானதும், தலைப்பக்கம் சங்கு சக்கரங்கள் (ஒரு சிறு தட்டையான பாகத்தில் இரு புறமும்) பொறித்து வேலைப்பாட்டுடன் கூடியதுமான திருமண் குச்சியைப் பயன்படுத்துவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமண்_குச்சி&oldid=1218983" இலிருந்து மீள்விக்கப்பட்டது