திருமால் மருகன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திருமால் மருகன், .
பொருள்
தொகு- முருகக் கடவுள்
- சுப்பிரமணியக் கடவுள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lord murugan as nephew of lord vishnu/
- lord Subrahmanyam as nephew of lord vishnu
- (the above two names refer to the same deity)
விளக்கம்
தொகு- சிவ பிரானின் மகனான முருகக்கடவுள் திருமாலின் மருமகன் ஆனதால் 'திருமால் மருகன்' என்று கொண்டாடப்படுகிறார்...மருகன் எனில் மருமகன் ஆகும்...