திருமுகக் காணம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • திருமுகக் காணம், பெயர்ச்சொல்.
  • பல்லவர் அரசாங்கத்தில் ஒர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு ஒலை போக்க வசதி இருந்தது. அவ்வசதிக்காகச் செலுத்தப்பட்ட வரி ‘திருமுகக் காணம்’ என்பது.[1]


ஆதாரங்கள்

தொகு
  1. "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமுகக்_காணம்&oldid=1641256" இலிருந்து மீள்விக்கப்பட்டது