திருமுகத்தேவை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருமுகத்தேவை, பெயர்ச்சொல்.
- கோயில் அரண்மனைகளிற்செய்யும் வேலை
- (எ. கா.) திருமுகத்தேவை செய்யுமிடத்து ((S. I. I.) vi, 27)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Personal services in a temple or palace
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +