திருவிரையாக்கலி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருவிரையாக்கலி, பெயர்ச்சொல்.
- சிவபிரானது ஆணையைக் குறிக்குஞ் சொல்
- (எ. கா.) இவையழிக்கச் சிந்தையாற்றா நினைவார் திருவிரையாக்கலியென்று (பெரியபு. கோட்பு. 4) ((S. I. I.) vii, 398.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The sacred oath on God šiva
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +