திருவீதிநாயகர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருவீதிநாயகர், பெயர்ச்சொல்.
- உற்சவமூர்த்தி
- (எ. கா.) ராஜாக்கள் தம்பிரான் திருவீதிநாயகர் திருப்பவனி எழுந்தருளும்போது ((S. I. I.) viii, 21)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Deity of a temple intended for carrying out in procession during festivals
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +