தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தீது, பெயர்ச்சொல்.
  1. தீமை
  2. குற்றம்
  3. பாவச்செயல்
  4. துன்பம்
  5. இறப்பு
  6. கேடு
  7. உடம்பு
  8. இடையூறு
  9. தீங்கு
  10. கொடிது
  11. கொடியது

பயன்பாடு

தொகு

திருக்குறள்-192

பயன் இல பல்லார்முன் சொல்லல், நயன் இல
நட்டார்கண் செய்தலின், தீது.

விளக்கம்

தொகு

நண்பருக்குக் கெடுதல் செய்வதைக் காட்டிலும் கேடானது பலர் முன்பு சொல்லும் பயன் அற்ற சொல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. bad
  2. crime
  3. sin
  4. sorrow
  5. death
  6. ..
  7. body
  8. disturbance


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீது&oldid=1643159" இலிருந்து மீள்விக்கப்பட்டது