தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தீநா, பெயர்ச்சொல்.
  1. தீச்சுடர்
  2. கப்பல்களுக்குத் திசை தெரிவிக்கப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண் இட்டு எரிக்கும் விளக்கு
  3. கப்பற்காரர் துறையறியக் கொளுத்தும் தீப்பந்தம்
  4. கலங்கரைவிளக்கம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. flame


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீநா&oldid=1408905" இலிருந்து மீள்விக்கப்பட்டது