பொருள்
  1. (நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
  2. (குற்றம், சிக்கல் முதலியவற்றுக்கு) ஏற்புடைய முடிவுக்கு வருதல் அல்லது தக்க ஒன்றைத் தேர்வு செய்தல் அல்லது தக்க ஒன்றைக் கன்டுபிடித்தல்; தீர்வு காண்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்&oldid=1101382" இலிருந்து மீள்விக்கப்பட்டது