பொருள்
  • துக்கம்
மொழிபெயர்ப்புகள்

விளக்கம்

தொகு

வடமொழிச் சொல். ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஏற்படக்கூடிய துயரம் துக்கம் எனப்படும். அவ்வாறே ஈடு செய்யக்கூடிய இழப்பால் ஏற்படும் துயரத்திற்கு சோகம் என்பர். ஆகவே மகனை இழந்தால் அது புத்திர சோகம். கணவனை இழந்தால் அந்நாளைய நடைமுறைப்படி மறுமணத்தடை பெண்களுக்கு இருந்ததால் அது அவர்களுக்கு துக்கம்.



ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துக்கம்&oldid=1634800" இலிருந்து மீள்விக்கப்பட்டது