துரபிமானம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- துரபிமானம், பெயர்ச்சொல்.
- தகாதவிடத்து வைக்கப்பட்ட பிரியம்
- வீண் செருக்கு.
- நுமது துரபிமானத்தின் பெருமை வியக்கற் பாலது (சித். மரபுகண். 21)
- வெறுப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - tur-apimāṉam
- Unworthy love
- Vanity, false pride
- Hatred
விளக்கம்
- சமஸ்கிருதம் - துர் (கெட்ட) + அபிமானம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +