துருண பஞ்சமூலம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துருண பஞ்சமூலம், .

பொருள்

தொகு
  1. ஓர் ஐந்து ஆயுர்வேத மூலிகைகளின் மருந்துக் கலவை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. an ayurvedic medicinal mix of five herbs.

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...வடமொழி...ஆற்று தர்ப்பை, நாணல், சம்பா நெற்பயிரின் வேர், தர்ப்பைப் புல், கரும்பு வேர் ஆகியவை சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்று உபாதையை அழித்து, நீர்க்கடுப்பை அகற்றி, சிறுநீரைத் தாராளமாகப் பிரித்து வெளியேற்றும் ஆற்றல் உடையவை...இந்த ஐந்து மருந்துகளின் சேர்க்கைக்கு "த்ருண பஞ்சமூலம்' என்று பெயர்...'சுகுமாரம்க்ருதம்' என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகள் ---துருண பஞ்சமூலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருண_பஞ்சமூலம்&oldid=1232129" இலிருந்து மீள்விக்கப்பட்டது