ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • நம்பிக்கைத்துரோகம் செய்பவன், காட்டிக்கொடுப்பவன், சதி செய்பவன்
  • கொடும்பாவி
  • ஏமாற்றுவோன்
  • இரக்கமற்றவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • தேசத் துரோகி (traitor of a country)
  • “நான் துரோகி இல்லை” என்றேன். அதற்குள் என் குரல் உடைந்தது. ”என் தோழர்களை நான் காட்டிகொடுக்கவில்லை. நான் எங்களால் முடிந்தவரை எதிரிகளுடன் போராடினேன்…”(கன்னிநிலம், ஜெயமோஹன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • அரசருக்குவிரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=துரோகி&oldid=1065155" இலிருந்து மீள்விக்கப்பட்டது