துளசி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- துளசி (பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - basil , holy basil
- இந்தி - तुलसी
விளக்கம்
- துள-ஒப்பு; சி-இல்லாதது. ஒப்புயர்வற்ற துளசியைக் காண்பதாலும், தொடுவதாலும், பிரார்த்தனை செய்வதாலும், நமஸ்கரிப்பதாலும், துளசியைப் பற்றிக் கேட்பதாலும், துளசியை வளர்ப்பதாலும் எங்கும் எப்போதும் மங்களம் உண்டாகும். (கண்ணன் பிறந்தான், தினமணி, 19 Aug 2011)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +