துவாதசாட்சரி

தமிழ்

தொகு
 
துவாதசாட்சரி:
வாசுதேவன் என்று போற்றப்படும் இறைவன் நாராயணன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • துவாதசாட்சரி, பெயர்ச்சொல்.
  1. ஒரு வைணவ மந்திரம்
  • 'த்3வாத32' என்றால் பன்னிரண்டு, 'அக்ஷர' என்றால் எழுத்து...
  • ஓம் நமோ பகவதே வாசுதேவாய...என்ற பன்னிரண்டு அட்சரங்களையுடைய வைஷ்ணவ மந்திரம்...சமசுகிருதத்தில் எழுதும்போது ஓம் என்பது ஓர் எழுத்துதான்...ஆகவே பன்னிரண்டு அட்சரங்கள்தான் இந்த மந்திரத்திற்கு வரும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The twelve-lettered Vaiṣṇava mantra Ōm namō bhagavatē vāsudēvāya



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவாதசாட்சரி&oldid=1276039" இலிருந்து மீள்விக்கப்பட்டது