தூதுளம்பழம்
(Solanum Trilobatum...(தாவரவியல் பெயர்) ...Fruit
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தூதுளம்பழம், .
பொருள்
தொகு- தூதுளை மூலிகைச்செடியின் பழம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- fruit of a herbal plant called thoothulai in tamil
விளக்கம்
தொகுமருத்துவ குணங்கள்
தொகுதூதுவளைப்பழம் எனப்படும் தூதுளம்பழத்தினால் இறுகிய மார்புச்சளி, க்ஷயம், வாதம் ஆகிய மூன்று தோஷங்கள், சலதோசம், சர்ப்பவிஷம் ஆகியவைகள் நீங்கும்...
உபயோகிக்கும் முறை
தொகுசாதாரணமாக இந்தப் பழங்களைத் தின்றால் உடலுக்கு அதிக நன்மையைத் தரும்...திரிதோஷங்களின் உபரியை அடக்கும்...கபத்தைக்கரைக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தூதுளம்பழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி