தூதுவளை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தூதுவளை, .
பொருள்
தொகு- ஒரு வகை மூலிகைச்செடி.
- தொண்டை நோய்களை நீக்கும் தன்மை கொண்டது.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- கற்பக மூலிகைகளுள் ஒன்றாகச் சொல்லப்படும் தூதுவளை என்னும் தூதுளை மூலிகை பலவித நோய்களைக் குணப்படுத்த வல்லது...இதன் இலை,[1] காய்,[2] பழம்,[3] பூ,[4] வேர் ஆகிய ஒவ்வொரு பகுதியும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தூதுவளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி