தூத்தம்-அம்புக்கூடு
தூத்தம்-குடிநீர்
தூத்தம் குடிக்கும் பெண்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தூத்தம், .

பொருள்

தொகு
  1. அம்புக்கூடு
  2. குடிநீர்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. quiver..( a case for carrying or holding arrows)
  2. drinking water

விளக்கம்

தொகு
  1. வேட்டையாடுவோர் அம்புகளை வைத்திருக்க உதவும் கூடு...தோளில் தொங்கவிட்டுக்கொண்டிருப்பர்..
  2. (குடிநீருக்கு)--புறமொழிச்சொல்...வடமொழி...तीर्थम् (தீ1ர்த2ம்) மூலம்...தத்சமம்...குடிநீரைக் குறிக்கும் தீர்த்தம் என்னும் வடசொல்லைத் தமிழ்க் கொச்சைமொழியில் தூத்தம் என்பர்..
பயன்பாடு
  1. தூத்தத்தில் நிறைய அம்புகளை போட்டுக்கொள்...இன்று நீண்ட நேரம் வேட்டையாடவேண்டும்..
  2. ஒரே வெய்யில்...தாகமாக இருக்கிறது...கொஞ்சம் தூத்தம் கொடுங்கள்.


( மொழிகள் )

சான்றுகள் ---தூத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூத்தம்&oldid=1262786" இலிருந்து மீள்விக்கப்பட்டது