தூய ஆவி

  1. (கிறித்தவ சமயத்தில்) மூவொரு இறைவனில் மூன்றாம் ஆள்
  2. (பழைய வழக்கு) பரிசுத்த ஆவி
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்

கிறித்தவ நம்பிக்கைப்படி, கடவுள் ஒருவரே. அவர் மூன்று ஆட்களாக இருக்கிறார்: தந்தை (பிதா), மகன் (சுதன், குமாரன்), தூய ஆவி (பரிசுத்த ஆவி, இஸ்பிரித்து சாந்து)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. holy spirit
  2. holy ghost
பயன்பாடு

இயேசு அவர்களை அணுகி, "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" என்றார் (மத்தேயு 28:19)தூய ஆவியார் - திருவிவிலியம்

ஆதாரம்

தொகு

பரிசுத்த ஆவி - சென்னைத் தமிழ்ப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூய_ஆவி&oldid=1065230" இலிருந்து மீள்விக்கப்பட்டது