தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தூற்றுதல், வினைச்சொல்.
  1. சிதறுதல்
  2. தூசுபோகத் தானியங்களைத் தூவுதல்
  3. புழுதி முதலியவற்றை இறைத்தல்
  4. பரப்புதல்
  5. அறிவித்தல்
  6. பழிகூறுதல்
  7. வீண்செலவு செய்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. slandering


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூற்றுதல்&oldid=1969366" இலிருந்து மீள்விக்கப்பட்டது