தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தூலம், பெயர்ச்சொல்.
  1. பருத்தி
  2. இலவு. (மலை.)
  3. கோரை. (மூ. அ.)
  4. ஆகாயம்
  5. சீவதேகம் மூன்றின் ஒன்று
  6. நஞ்சு
  7. நீர்முள்ளி
  8. பஞ்சு
  9. பருமை
  10. கண்ணுக்குப் புலனாவது
  11. நெற்போரடிக்கும் கோல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - tūlam
  1. Indian cotton plant.
  2. Red-flowered silk cotton
  3. A sedge, Cyperus;
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூலம்&oldid=1383134" இலிருந்து மீள்விக்கப்பட்டது