தெங்கு
தெங்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- தென்னையும்,தெங்கும் ஒன்றே ஆகும்.
(இலக்கியப் பயன்பாடு)
- தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் (மூதுரை, ஔவையார்)
- தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின்- நன்னூல் நூற்பா 187 (இலக்கணம்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +