தேகி
தமிழ்
தொகு
பொருள்
தேகி, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு(இன்ன-தன்மையுள்ள) உடலுடையவர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
the one who has the body of a particular element like heat, cold etc.,
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...देह...தேஹ = தேஹம் = தேஹி =தேகி..மனித உடல் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை, குளிர்ச்சி, உஷ்ணம் போன்ற தன்மைகளைக் கொண்டது...அந்தத் தன்மைகளில் ஒன்றை பிரதானமாக ஓர் உடல் கொண்டிருக்குமானால் அந்தத் தன்மையைக் குறிப்பிட்டு தேகி என்பர்...எடுத்துக் காட்டாக அதிக சூடுள்ள உடலை உஷ்ண தேகி என்று கூறுவர்.
பயன்பாடு
தொகு- சுந்தரேசன் ஏற்கனவே ஒரு கப தேகி...அவனுக்கு இந்த ஊட்டியின் கடும் குளிர் காலம் ஒத்துவராது...பேசாமல் சென்னைக்கே போகச்சொல்லு..