தேங்காய்ப்பூ
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தேங்காய்ப்பூ, .
பொருள்
தொகு- தேங்காயினுள் கிடைக்கும் பூப் போன்ற பொருள்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- soft, semi- sweet, white, round shaped eatable substance found inside a coconut occasionally instead of the real one.
விளக்கம்
தொகு- தேங்காயை உடைத்ததும் சில நேரங்களில் உட்புறம் தேங்காய்ப்பருப்பு அன்றி தேங்காயின் முழுஉள் பரப்பும் நிறைந்த உருண்டை வடிவத்தில் வெண்மையான சற்றே இனிப்புச்சுவையுடன் கூடிய மிருதுவான பூப் போன்ற உட்பொருள் கிடைக்கும்... இதை 'தேங்காய்ப்பூ' என்பர். உண்ணக்கூடிய சுவைமிக்க பண்டம்...பச்சையாகவே உண்ணக்கூடியது...