தேம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தேம், பெயர்ச்சொல்.
- ஈரம் (யாழ். அக. )
- இனிமை.
- தேங்கொள் சுண்ணம் (சீவக. 12)
- வாசனை. (பிங்.)
- தேங்கமழ் கோதை (பு. வெ. 12, 7)
- தேன்.
- தேம் படு நல்வரை நாட (நாலடி, 239)
- தேனீ.
- தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப். 53, 17)
- கள்
- மதம்.
- தேம்படு கவுள . . . யானை (முல்லைப். 31)
- நெய்
- தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் (குறிஞ்சிப். 111)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - tēm
- Wetness
- Sweetness, pleasantness
- Fragrance, odour
- Honey
- Honey bee
- Toddy
- Must of an elephant
- Oil
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +