தேவதீர்த்தம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தேவதீர்த்தம், பெயர்ச்சொல்.
  1. பஞ்சதீர்த்தங்களு ளொன்று (சைவச. பொது. 66.)
  2. சிவன் கோவிலுக்கு மேற்கிலுள்ள தீர்த்தம்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Water poured from the palm of the hand through the finger tips on the ground, to propitiate Dēvas, one of paca-tīrttam
  2. Sacred tank to the west of a šiva temple


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவதீர்த்தம்&oldid=1338129" இலிருந்து மீள்விக்கப்பட்டது