பெயர்ச்சொல்

தொகு
  1. வாசனை தரும் எண்ணெய், தடவும் திரவ மருந்து
  2. சத்து
  3. காரம்
  4. தயிலம்
  5. எள்ளெண்ணெய்
  6. கூட்டெண்ணெய்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. ஆங்கிலம்- English - fragrant oil, ointment, balm

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  1. தலை வலிக்குக் கொஞ்சம் தைலம் தடவு (apply some ointment for the headache)
  2. வாசனைத் தைலம்

ஒத்த சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தைலம்&oldid=1895373" இலிருந்து மீள்விக்கப்பட்டது